TNPSC Thervupettagam

உலக நதிகள் தினம் – செப்டம்பர் 27

September 29 , 2020 1432 days 582 0
  • உலக நதிகள் தினமானது ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தின் நான்காவது ஞாயிறன்று அனுசரிக்கப்படுகின்றது.
  • இது உலகம் முழுவதும் உள்ள அனைத்து நீர்வழிகள் மற்றும் நதிகள் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு உள்ளது.
  • ஐக்கிய நாடுகள் 2005 ஆம் ஆண்டில்பத்தாண்டு வாழ்க்கைக்கான நீர்என்ற ஒன்றைத் தொடங்கியுள்ளது.
  • முதலாவது உலக நீர் தினமானது 2005 ஆம் ஆண்டில் அனுசரிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்