TNPSC Thervupettagam

உலக நம்பிக்கைக் குறியீடு 2018

July 31 , 2018 2310 days 702 0
  • 2018-ன் இரண்டாம் கால் பகுதியில் (Q2) மிதமான வணிக நம்பிக்கையுடன் உலக நம்பிக்கைக் குறியீட்டில் இந்தியா 6வது இடத்தில் உள்ளது.
  • இக்குறியீடு காலாண்டிற்கு ஒருமுறை உலக வணிக கணக்கெடுப்பாக வெளியிடப்படும் கிராண்ட் தார்ன்டனின் சர்வதேச வணிக அறிக்கையின் (International Business Report - IBR) ஒரு பகுதியாக வெளியிடப்பட்டுள்ளது.
  • 2018-ம் ஆண்டின் இரண்டாம் கால்பகுதிக்கான உலக நம்பிக்கைக் குறியீடு 2018 ன் முதல் காலாண்டில் 61% லிருந்து இரண்டாம் காலாண்டில் 54 % ஆக குறைந்துள்ளது. வருவாய் உயர்வில் வணிக நிறுவனங்கள் நம்பிக்கையான நிலையில் உள்ளன.
  • சமீபத்தில் இந்தியா 6வது மிகப்பெரிய பொருளாதாரமாக உலக வங்கியால் அறிவிக்கப்பட்டது. இதில் பிரான்சை இந்தியா முந்தியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்