TNPSC Thervupettagam

உலக நலிவுற்ற X குரோமோசோம் குறைபாட்டு நோய் விழிப்புணர்வுத் தினம் - ஜூலை 22

July 27 , 2022 761 days 248 0
  • நலிவுற்ற X குரோமோசோம் குறைபாட்டு நோயினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைப் போற்றுவதையும், அந்த நோய்க்கான சிகிச்சையைக் கண்டுபிடிகச் செய்வதற்கான ஒரு ஆராய்ச்சியின் முன்னேற்றத்தை முன்னிலைப்படுத்துவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • நலிவுற்ற X குரோமோசோம் குறைபாட்டு நோயானது, லேசானது முதல் கடுமையானது வரையிலான அறிவுசார்ந்த இயலாமையை ஏற்படுத்துகிறது.
  • இந்தத் தினமானது, அமெரிக்காவைச் சேர்ந்த FRAXA ஆராய்ச்சி அறக்கட்டளையால் தொடங்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்