TNPSC Thervupettagam

உலக நல்வாழ்வு மற்றும் நோய்த் தடுப்பு நாள் – 09 அக்டோபர்

October 13 , 2021 1050 days 381 0
  • இது உலகெங்கிலும் உள்ள நல்வாழ்வு மற்றும் நோய்த் தடுப்பு பராமரிப்பைக் கொண்டாடுவதற்கும் ஆதரிப்பதற்கும் ஆண்டுதோறும் அனுசரிக்கப்படும் நாளாகும்.
  • இந்த ஆண்டின் கருத்துரு "Leave no-one behind - equity in access to palliative care" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்