TNPSC Thervupettagam

உலக நல்வாழ்வு மற்றும் நோய்த் தடுப்புப் பராமரிப்பு தினம் - அக்டோபர் 08

October 17 , 2022 678 days 218 0
  • 2022 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, இதயங்களையும் சமூகங்களையும் குணப்படுத்துதல் என்பதாகும்.
  • உலக நல்வாழ்வு மற்றும் நோய்த் தடுப்புப் பராமரிப்பு நலக் கூட்டமைப்பினால் (WHPCA) இத்தினமானது அனுசரிக்கப்படுகிறது.
  • நோய்த் தடுப்புச் சிகிச்சை என்பது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தச் செய்வதை நோக்கமாகக் கொண்ட ஒரு முழுமையான அணுகுமுறையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்