TNPSC Thervupettagam

உலக நாடக தினம் - மார்ச் 27

March 29 , 2023 514 days 199 0
  • சர்வதேச நாடக நிறுவனத்தில் 1962 ஆம் ஆண்டு முதல் இந்த நாள் கொண்டாடப் படுகிறது.
  • முதல் சர்வதேச நாடக நிறுவனத்தின் மாநாடு ஆனது பின்லாந்தின் ஹெல்சிங்கி நகரில் நடைபெற்ற நிலையில் அடுத்த மாநாடானது வியன்னா நகரில் நடைபெற்றது.
  • இந்தத் தினமானது நாடகங்களையும், நாடகக் கலைகளில் அவற்றின் முக்கியப் பங்கினையும் பாதுகாக்கிறது.
  • 2023 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "Theatre and a Culture of Peace" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்