உலக நாடக தினம் - மார்ச் 27
March 30 , 2025
3 days
30
- இந்தத் தினமானது பல ஆண்டுகளாக ஒரு பொழுதுபோக்கு மிக்க கலை வடிவமாக திரையரங்குகள் திகழ்ந்து வருவதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.
- யுனெஸ்கோ அமைப்பின் சர்வதேச நாடக நிறுவனம் (ITI) ஆனது 1961 ஆம் ஆண்டில் இந்த நாளைத் தொடங்கியது.
- 1962 ஆம் ஆண்டில் இந்த நாளில் தான் பாரிசு நகரில் Theatre of Nations என்ற தொடர் தொடங்கப் பட்டது.

Post Views:
30