TNPSC Thervupettagam

உலக நாடக தினம் – மார்ச் 27

March 27 , 2019 2012 days 566 0
  • மார்ச் 27 ஆம் தேதி உலக நாடக தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • உலக நாடக தினமானது, 1961 ஆம் ஆண்டில் சர்வதேச நாடக நிறுவனத்தினால் (ITI - International Theatre Institute) ஏற்படுத்தப்பட்டது.
  • ஒவ்வொரு ஆண்டும் ITI ஆனது உலக நாடக தினத்திற்கான ஒரு தகவலை எழுதுவதற்காக தலைசிறந்த நாடக ஆளுகையை தேர்ந்தெடுக்கிறது.
  • 2019 ஆம் ஆண்டில் நாடகக் கலையைப் பரப்புவதற்காக தலைசிறந்த மேடை நாடக இயக்குநர், நாடக ஆசிரியர் மற்றும் நாடகக் கல்வியாளராக கியூபாவைச் சேர்ந்த கர்லோஸ் செல்டரான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்