உலக நாடுகளின் பொருளாதாரச் சுதந்திரம் 2024
October 29 , 2024
32 days
120
- கனடாவில் உள்ள சுதந்திரவாதச் சிந்தனைக் குழுமமான ஃப்ரேசர் நிறுவனம் ஆனது பகுப்பாய்வு அறிக்கையினைத் தயாரித்துள்ளது.
- இந்த வருடாந்திர அறிக்கையானது ஹாங்காங் நாட்டினைச் சுதந்திரமான உலகப் பொருளாதாரமாக தரவரிசைப்படுத்தியுள்ளது.
- அதைத் தொடர்ந்து சிங்கப்பூர், சுவிட்சர்லாந்து ஆகியவை இடம் பெற்றுள்ளன.
- இந்தியா 84வது இடத்திலும், அதன் அண்டை நாடான நேபாளம் 86வது இடத்திலும், பூடான் 98வது இடத்திலும், சீனா 104வது இடத்திலும் உள்ளன.
Post Views:
120