TNPSC Thervupettagam

உலக நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் தினம் - நவம்பர் 16

November 22 , 2022 641 days 211 0
  • நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோயானது, உலகளவில் ஏற்படும் இறப்புகளுக்கான மூன்றாவது முக்கிய காரணமாக உள்ளது.
  • நவம்பர் மாதத்தின் மூன்றாவது புதன்கிழமையன்று (இந்த ஆண்டு நவம்பர் 16), உலக உலக நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் தினமானது அனுசரிக்கப்படுகிறது.
  • 2022 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு "உங்கள் வாழ்விற்கான நுரையீரல்" என்பதாகும்.
  • இது நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்க்கான ஒரு உலகளாவிய முன்னெடுப்பு அமைப்பினால் (GOLD) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்