உலக நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் தினம் – நவம்பர் 18
November 21 , 2023
371 days
189
- உலக நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் தினம் ஆனது, ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் மாதத்தின் மூன்றாவது புதன்கிழமையன்று உலகம் முழுவதும் கொண்டாடப் படுகிறது.
- இது நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் (COPD) பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் உலகளாவிய சுகாதார நிகழ்வு ஆகும்.
- 2023 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “சுவாசமே வாழ்க்கை – முன்கூட்டியே நடவடிக்கை எடுத்தல்” என்பதாகும்.
Post Views:
189