உலக நாள்பட்ட நுரையீரல் நோய் தினம் 2024 - நவம்பர் 20
November 29 , 2024
24 days
49
- இது 2002 ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் மாதத்தின் மூன்றாவது புதன் கிழமையன்று அனுசரிக்கப்படுகிறது.
- இது நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் (COPD) பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- COPD ஆனது உலகளவில் பதிவாகும் உயிரிழப்புகளுக்கான 3வது முக்கியக் காரணம் ஆகும்.
- 2019 ஆம் ஆண்டின் படி, இது 32.3 லட்சம் உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
- COPD ஏற்படுவதற்கான முக்கிய காரணங்களில் புகையிலை புகைத்தலும் ஒன்றாகும்.
- இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Know Your Lung Function" என்பதாகும்.
Post Views:
49