TNPSC Thervupettagam

உலக நிதிசார் மத்திய வங்கியாளர் அறிக்கை 2023

September 5 , 2023 301 days 235 0
  • 2023 ஆம் ஆண்டு உலக நிதிசார் மத்திய வங்கியாளர் அறிக்கையில் சக்தி காந்த தாஸ் 'A+' என தரவரிசையினைப் பெற்றுள்ளார்.
  • A+ தரமதிப்பீடு பெற்ற மூன்று மத்திய வங்கி ஆளுநர்களின் பட்டியலில் அவர் முதலிடத்தில் உள்ளார்.
  • அசல் தன்மை, படைப்பாற்றல் மற்றும் உறுதிப்பாடு ஆகியவற்றின் மூலம் தங்கள் சகாக்களை விட சிறப்பான உத்திகளைக் கொண்ட வங்கி ஆளுநர்களை இந்த அறிக்கை கௌரவிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்