இந்தப் பட்டியலில் 29 நாடுகளைச் சேர்ந்த, நிதி உதவி மற்றும் பாதுகாப்பு தேவை என்று கருதப்படுகின்ற 25 தளங்கள் இடம் பெற்றுள்ளன.
ஐதராபாத்தில் உள்ள 'முசி நதி வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தக் கட்டிடங்கள்' ஆனது 2025 ஆம் ஆண்டு உலக நினைவுச்சின்னங்கள் கண்காணிப்புப் பட்டியலில் சேர்க்கப் பட்டு உள்ளன.
குஜராத்தின் 'புஜ் நகரத்தின் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நீர் கட்டமைப்புகள்' ஆனது நீர் நெருக்கடி மற்றும் பருவநிலை மாற்றம் காரணமாக ஆபத்தை எதிர்கொள்ளும் தளங்களின் பட்டியலில் உலக நினைவுச் சின்னங்கள் நிதியத்தின் கண்காணிப்பு அமைப்பினால் பட்டியலிடப்பட்டுள்ள மற்றொரு இந்தியத் தளமாகும்.