TNPSC Thervupettagam

உலக நிமோனியா தினம் – நவம்பர் 12

November 13 , 2017 2439 days 795 0
  • நிமோனியா நோயைப் பற்றிய விழிப்புணர்வை உண்டாக்குவதற்காக ஆண்டுதோறும் உலகம் முழுவதும் நவம்பர் 12ஆம் தேதி உலக நிமோனியா தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
  • ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளை கொல்லும் முதன்மை உயிர்க்கொல்லி நோயான நிமோனியா பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் நிமோனியாவிற்கு எதிரான தடுப்பு, சிகிச்சை மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவும் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.
  • நிமோனியா ஓர் நுரையீரலைத் தாக்கும் கடுமையான சுவாச நோய் தொற்றாகும். தொற்று பாதிப்புகளால் நுரையீரலில் உள்ள காற்றுப் பைகள் வீக்கமடைவதால் நிமோனியா ஏற்படுகின்றது.
  • வைரஸ், பாக்டீரியா, பூஞ்சைகள் உட்பட பல்வேறு நோய்க்காரணிகளினால் நிமோனியா உண்டாகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்