TNPSC Thervupettagam

உலக நிமோனியா தினம் - நவம்பர் 12

November 15 , 2018 2144 days 510 0
  • உலகமெங்கிலும் நவம்பர் 12 அன்று உலக நிமோனியா தினம் வருடந்தோறும் அனுசரிக்கப்படுகிறது.
  • இந்த தினமானது நிமோனியாவைப் பற்றிய விழிப்புணர்வை உருவாக்கவும், நிமோனியாவைத் தடுக்கவும் அவற்றிலிருந்து பாதுகாக்கவும் சிகிச்சையளிக்கவும் தேவையான முயற்சிகளில் கவனம் செலுத்துகிறது.

  • 2009 ஆம் ஆண்டில் முதல் உலக நிமோனியா தினம் பல்வேறு அமைப்புகளின் முயற்சிகளினால் அனுசரிக்கப்பட்டது.
  • நிமோனியாவானது 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் ஏற்படும் மரணங்களுக்கு மிக முக்கிய காரணமாகும். இது பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை அல்லது ஒட்டுண்ணிகளால் நுரையீரலில் ஏற்படும் தொற்று ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்