TNPSC Thervupettagam

உலக நிலமனை வெளிப்படைத் தன்மைக் குறியீடு

July 24 , 2020 1494 days 586 0
  • இது அமெரிக்காவில் உள்ள உலக நிலமனை நிறுவனமான ஜோன்ஸ் லாங் லாசலி என்ற நிறுவனத்தால் வெளியிடப் பட்டுள்ளது.

  • இது 1999 ஆம் ஆண்டு முதல் நிலமனை மீதான வெளிப்படைத் தன்மையைக் கண்காணித்து வருகின்றது.

  • இந்தக் குறியீட்டில், இந்தியா 34வது இடத்தில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்