TNPSC Thervupettagam

உலக நிலையான ஆற்றல் தினம் - மார்ச் 02

March 7 , 2024 135 days 123 0
  • இது அன்றாட வாழ்வில் நிலையான ஆற்றல் மூலங்களின் மீதான பயன்பாட்டை மேம்படுத்துகிறது.
  • புதுமையான மற்றும் பயனுள்ள நிலையான ஆற்றல் தொழில்நுட்பங்களைக் காட்சிப் படுத்தவும் இது பங்களிக்கிறது.
  • இது முதன்முதலில் 1992 ஆம் ஆண்டில் ஆஸ்திரிய நாட்டு எரிசக்தி முகமையால் (AEA) அனுசரிக்கப் பட்டது.
  • 2024 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "வேகமான, திறன்மிக்க, நெகிழ் திறன் மிக்க ஆற்றல் பரிமாற்றம்!" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்