2025 ஆம் ஆண்டு உலக நிலையான மேம்பாட்டு உச்சி மாநாடு (WSDS) ஆனது புது டெல்லியில் நடைபெற்றது.
இந்த நிகழ்வின் கருத்துரு, "Partnerships for Accelerating Sustainable Development and Climate Solutions" என்பதாகும்.
நிலையான மேம்பாட்டு இலக்குகள் குறித்த சமீபத்திய முன்னேற்ற அறிக்கையின்படி, 169 இலக்குகளில், சுமார் 14% மட்டுமே இலக்கினை எட்டும் பாதையில் உள்ளன, அதே நேரத்தில் 20% இலக்குகள் கண்காணிக்கப்படவில்லை.
2020 ஆம் ஆண்டில் இந்தியா அதன் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தை 7.93% என்ற அளவில் குறைத்தது.