TNPSC Thervupettagam

உலக நிலையானப் போக்குவரத்து தினம் - நவம்பர் 26

November 30 , 2024 23 days 47 0
  • நிலையான பொருளாதார வளர்ச்சியை ஆதரிப்பதில் அனைவருக்கும் பாதுகாப்பான, மலிவு விலையிலான, எளிதில் அணுகக் கூடிய மற்றும் நிலையானப் போக்குவரத்து அமைப்புகளின் முக்கியப் பங்கை இது அங்கீகரிக்கிறது.
  • ஒவ்வோர் ஆண்டும் சுமார் 1.19 மில்லியன் மக்கள் சாலைப் போக்குவரத்து சார்ந்த பல விபத்துகளால் உயிரிழக்கின்றனர்.
  • இது உலக நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 3% அளவு இழப்பினை ஏற்படுத்துகிறது.
  • வளர்ந்து வரும் நாடுகளில், 1 பில்லியன் மக்கள் இன்னும் அனைத்து வானிலையிலும் இயங்கும் சாலைகளுக்கான அணுகலைப் பெற்றிருக்கவில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்