TNPSC Thervupettagam

உலக நீடித்த வளர்ச்சி மாநாடு 2021

February 13 , 2021 1346 days 608 0
  • இந்தியப் பிரதமர் அவர்கள் 2021 ஆம் ஆண்டின் உலக நீடித்த வளர்ச்சி மாநாட்டை (World Sustainable Development - WSD) தொடங்கி வைத்தார்.
  • இந்த மாநாட்டின் கருத்துரு, “நமது பொது எதிர்காலத்தை மீண்டும் வடிவமைத்தல் : அனைவருக்குமான பாதுகாப்பான சுற்றுச்சூழல்” என்பதாகும்.
  • 2021 WSD மாநாடானது இந்தத் தலைமை மாநாட்டின் 20வது பதிப்பாகும்.
  • இது ஆற்றல் மற்றும் வள மையத்தினால் நடத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்