TNPSC Thervupettagam

உலக நீரில் மூழ்கி உயிரிழப்பதனைத் தடுக்கும் தினம் - ஜூலை 25

July 27 , 2024 120 days 106 0
  • உலகளவில் நீரில் மூழ்கி உயிரிழப்பதனைத் தடுப்பது குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், அந்த நடவடிக்கையினை நன்கு துரிதப்படுத்துவதையும் இது ஒரு நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, “Anyone can drown, no one should" என்பது ஆகும்.
  • உலக சுகாதார அமைப்பானது, "Seconds can save a life" என்ற ஒரு முழக்கத்தைத் தேர்ந்தெடுத்துள்ளது.
  • உலகளவில், ஒவ்வோர் ஆண்டும் சுமார் 236,000 பேர் நீரில் மூழ்கி உயிரிழக்கின்றனர் என்பதோடு சராசரியாக ஒவ்வொரு நாளும் 650 அல்லது ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 26 பேர் நீரில் மூழ்கி உயிரிழக்கின்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்