TNPSC Thervupettagam

உலக நீரிழிவு நாள் - நவம்பர் 14

November 15 , 2020 1385 days 505 0
  • இது 1991 ஆம் ஆண்டில் சர்வதேச நீரிழிவுக் கூட்டமைப்பு மற்றும் உலக சுகாதார அமைப்பு ஆகியவற்றால் உருவாக்கப்பட்டது.
  • இது 2006 ஆம் ஆண்டில் அதிகாரப் பூர்வ ஐக்கிய நாடுகள் தினமாக மாறியது.
  • இது 1922 ஆம் ஆண்டில் சார்லஸ் பெஸ்டுடன் இணைந்து இன்சுலினைக் கண்டுபிடித்த சர் ஃபிரடெரிக் பாண்டிங் என்பவரின் பிறந்த நாளைக் குறிக்கிறது.
  • 2020 ஆம் ஆண்டிற்கான கருத்துரு 'செவிலியர் மற்றும் நீரிழிவு நோய்' என்பதாகும்.
  • இந்தப் பயங்கரமான நோய் குறித்த விழிப்புணர்வைப் பரப்புவதற்காக, 'நீல வட்டம்' என்ற குறியீடானது சர்வதேச நீரிழிவுக் கூட்டமைப்பால் தழுவப் பட்டுள்ளது.
  • இந்த நாளில்,  உலக சுகாதார அமைப்பானது உலக நாடுகளை நீரிழிவில் இருந்து பாதுகாப்பதற்கான திட்டம் (Global Diabetes Compact) ஒன்றை அறிவித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்