TNPSC Thervupettagam

உலக நீரிழிவு நோய் தினம் – நவம்பர் 14

November 17 , 2021 1015 days 364 0
  • நீரிழிவு  நோயால் பாதிக்கப்பட்டவர்களைக் கவனிப்பதில் செவிலியர்கள் வகிக்கும் முக்கியப் பங்கு குறித்த விழிப்பணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இத்தினமானது அனுசரிக்கப்படுகிறது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “2021-23 : நீரிழிவுச் சிகிச்சைகளை அணுகச் செய்தல் – இப்போது இல்லையெனில் எப்போது?” என்பதாகும்.
  • இது 1922 ஆம் ஆண்டில் சார்லஸ் ஹெர்பர்ட் என்பவருடன் சேர்ந்து இன்சுலின் என்ற ஹார்மோனைக் கண்டுபிடித்த சர் பிரடெரிக் பாண்டிங் என்பவரின் பிறந்த தினத்தைக் குறிக்கின்றது.
  • இந்த ஆண்டு இன்சுலின் ஹார்மோன் கண்டுபிடிக்கப்பட்டதன் 100வது ஆண்டு நிறைவை அனுசரிக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்