TNPSC Thervupettagam

உலக நீர் வாரம் 2020 : ஆகஸ்ட் 24 – 28

August 30 , 2020 1421 days 629 0
  • 2020 ஆம் ஆண்டிற்கான உலக நீர் வாரமானது 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24 முதல் 28 வரை இல்லங்களில் உலக நீர் வாரமாக (இல்லங்களில் உலக நீர் வாரம் - World Water Week at Home) அனுசரிக்கப் பட்டது.
  • இது 1991 ஆம் ஆண்டு முதல் ஸ்டாக்ஹோம் சர்வதேச நீர்வளப் பயிற்சி  மையத்தினால் ஒரு வருடாந்திர உலக நிகழ்வாக அனுசரிக்கப்பட்டு வருகின்றது.
  • 2020 ஆம் ஆண்டிற்கான இல்லங்களில் உலக நீர் வாரத்தின் கருத்துரு, “நீர் மற்றும் காலநிலை மாற்றம் : செயல்திட்ட நடவடிக்கையைத் துரிதப்படுத்துதல்என்பது ஆகும்.
  • இது பூமியின் நீர்ப் பிரச்சினைகள் மற்றும் சர்வதேச வளர்ச்சி தொடர்பான பிரச்சினைகளைக் களைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்