உலகை மாற்றுவதற்கும், பயனுள்ள நீர் ஒத்துழைப்பிற்கான பல்வேறு வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கும் தண்ணீரை ஒரு செயற்கருவியாகப் பயன்படுத்த விரும்பும் மக்களுக்கு ஓர் உள்ளார்ந்த ஒத்துழைப்பை மேற்கொள்வதனை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது 1991 ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் ஸ்டாக்ஹோம் சர்வதேச நீர் நிறுவனத்தினால் (SIWI) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, 'Bridging Borders: Water for a Peaceful and Sustainable Future' என்பதாகும்.