இந்தத் தினமானது சர்வதேச நீர்நிலையியல் அமைப்பினால் (IHO) 1921 ஆம் ஆண்டில் நிறுவப் பட்டது.
கடல்சார் உயிரினங்களின் பல்வேறு அம்சங்கள் குறித்து மிகக் கவனம் செலுத்தும் ஒரு முக்கிய நிறுவனமாக இது செயல்படுகிறது.
இந்தத் தினமானது, நீர்நிலையியல் பற்றியும், கடல்கள் மற்றும் பெருங்கடல்கள் பற்றிய மேம்பட்ட தகவல் அறிதலில் அது எவ்வாறு பங்கு வகிக்கிறது என்பது பற்றியும் விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "நீர்நிலையியல் - பெருங்கடலின் எண்ணிம இணை வடிவத்தினை உருவாக்குதல்" என்பதாகும்.