TNPSC Thervupettagam

உலக நீர்நிலையியல் தினம் - ஜூன் 21

June 24 , 2022 794 days 259 0
  • ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையானது, ஒவ்வொரு ஆண்டின் ஜூன் 21 ஆம் தேதியும் உலக நீர்நிலையியல் தினத்தைக் கொண்டாடுவதற்கான ஒரு தீர்மானத்தை  2005 ஆம் ஆண்டில் ஏற்றுக் கொண்டது.
  • இது சர்வதேச நீர்நிலையியல் அமைப்பினால் அங்கீகரிக்கப்பட்டு செயல்படுத்தப் பட்டது.
  • 2022 ஆம் ஆண்டானது சர்வதேச நீர்நிலையியல் அமைப்பு நிறுவப்பட்டதன் 101வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.
  • 2022 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "நீர்நிலையியல் - ஐக்கிய நாடுகளின் பெருங்கடல் சார்ந்த நடவடிக்கைகளின் தசாப்தத்திற்கான பங்களிப்பு" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்