TNPSC Thervupettagam

உலக நீர்நிலையியல் தினம் – ஜுன் 21

June 23 , 2021 1163 days 364 0
  • இந்த தினமானது சர்வதேச நீர்நிலையியல் அமைப்பினால் உருவாக்கப்பட்டது.
  • இந்த தினமானது நீர்நிலையியல் வல்லுநர்களின் பணி மற்றும் நீர்நிலையியலின் முக்கியத்துவம் ஆகியவற்றை வெளிக்கொணர வேண்டி அனுசரிக்கப்படும் ஒரு வருடாந்திர நிகழ்வாகும்.
  • இந்த ஆண்டு சர்வதேச நீர்நிலையியல் அமைப்பின் 100வது ஆண்டு நிறைவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்