உலக நுகர்வோர் உரிமை தினம் - மார்ச் 15
March 17 , 2020
1717 days
486
- நுகர்வோரின் உரிமைகள் மற்றும் தேவைகள் குறித்த விழிப்புணர்வைப் பரப்புவதற்காக இந்தத் தினமானது அனுசரிக்கப் படுகின்றது.
- 2020 ஆம் ஆண்டின் உலக நுகர்வோர் உரிமைகள் தினத்தின் கருப்பொருள், ‘நிலையான நுகர்வோர்’ என்பதாகும்.
Post Views:
486