TNPSC Thervupettagam

உலக நுகர்வோர் உரிமைகள் தினம் - மார்ச் 15

March 22 , 2024 119 days 182 0
  • பாகுபாடு, நியாயமற்ற நடைமுறைகள் மற்றும் சுரண்டலில் இருந்து பாதுகாக்கக் கூடிய நுகர்வோரின் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தச் செய்வதை இது முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 1962 ஆம் ஆண்டு மார்ச் 15 ஆம் தேதியன்று, அமெரிக்கக் காங்கிரஸில் உரையாற்றிய அதிபர் ஜான் F. கென்னடி நுகர்வோர் உரிமைகள் குறித்து உரையாற்றினார்.
  • உலகத் தலைவர் ஒருவர் நுகர்வோர் உரிமைகளைப் பற்றிப் பேசிய முதல் நிகழ்வாக இந்தச் சம்பவம் அமைந்தது.
  • 1983 ஆம் ஆண்டில், முதல் உலக நுகர்வோர் உரிமைகள் தினம் அனுசரிக்கப்பட்டது.
  • அன்றிலிருந்து ஐக்கிய நாடுகள் சபை இந்தச் சிறப்புத் தினத்தை அங்கீகரித்துள்ளது.
  • 2024 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் 'நுகர்வோர்களுக்கான நியாயமான மற்றும் பொறுப்பான செயற்கை நுண்ணறிவு' ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்