1962 ஆம் ஆண்டு இந்த நாளில் தான், அப்போதைய அமெரிக்க அதிபரான ஜான் F. கென்னடி நான்கு அடிப்படை நுகர்வோர் உரிமைகளை அறிமுகப்படுத்தினார்.
இந்த நாள் ஆனது அனைத்து நுகர்வோரின் பல்வேறு அடிப்படை உரிமைகளையும் மேம்படுத்துவதையும், அந்த உரிமைகள் நன்கு மதிக்கப்பட்டுப் பாதுகாக்கப்படுவதை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு,, 'A Just Transition to Sustainable Lifestyles' என்பதாகும்.