TNPSC Thervupettagam

உலக நுண்ணுயிர் எதிர்ப்பு விழிப்புணர்வு வாரம் - நவம்பர் 18 முதல் 24 வரை

November 23 , 2022 640 days 225 0
  • இந்த ஆண்டு இந்த அனுசரிப்பின் கருத்துரு  "ஒன்றாக நுண்ணுயிர் எதிர்ப்பைத் தடுப்பது" என்பதாகும்.
  • மருந்துகளின் பயன்பாட்டிற்கு எதிராக பாக்டீரியா மாறும் போது நுண்ணுயிர் எதிர்ப்பு ஏற்படுகிறது.
  • மனிதர்களோ விலங்குகளோ அல்லாமல் பாக்டீரியாக்களே நுண்ணுயிர் எதிர்ப்பிகளை எதிர்க்கும்.
  • உலக சுகாதார அமைப்பு 2015 ஆம் ஆண்டில் "உலக நுண்ணுயிர் எதிர்ப்பு விழிப்புணர்வு வாரத்தை" தொடங்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்