TNPSC Thervupettagam

உலக நுண்ணுயிர் எதிர்ப்பு விழிப்புணர்வு வாரம் – நவம்பர் 18 முதல் நவம்பர் 24 வரை

November 26 , 2021 1005 days 368 0
  • உலகளவில், நுண்ணுயிர் எதிர்ப்பு குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதற்காக இந்த வாரமானது அனுசரிக்கப் படுகிறது.
  • மருந்துகளுக்கு எதிர்ப்புத் திறன் கொண்ட தொற்றுகள் மேலும் புதிதாக உருவாகுதல் மற்றும் பரவுதலைத் தடுப்பதில் பொதுமக்கள், சுகாதார ஊழியர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் கையாளும் சிறந்த நடைமுறைகளையும் இது ஊக்குவிக்கச் செய்கிறது.
  • இத்தினத்தின் இந்த ஆண்டிற்கான கருத்துரு, “Spread Awarness, Stop Resistance” (விழிப்புணர்வை ஏற்படுத்தி எதிர்ப்புத் திறனைத் தடுத்தல்) என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்