TNPSC Thervupettagam

உலக நுரையீரல் புற்றுநோய் தினம் - ஆகஸ்ட் 01

August 6 , 2024 110 days 88 0
  • நுரையீரல் புற்றுநோய் பற்றியும் மற்றும் உலகெங்கிலும் உள்ள தனிநபர்கள் மற்றும் சமூகங்களில் அதன் தாக்கம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இது முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • நுரையீரல் புற்றுநோயின் அபாயங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சைகள் மற்றும் அந்த நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு வேண்டிய ஆதரவளிப்பது குறித்து பொது மக்களுக்குக் கற்பிப்பதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "Close the Care Gap: Everyone Deserves Access to Cancer Care" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்