TNPSC Thervupettagam

உலக நுரையீரல் புற்றுநோய் தினம் - ஆகஸ்ட் 01

August 4 , 2022 752 days 265 0
  • இந்தக் கொடிய நோயைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலமும், அதற்கு எதிராக நடவடிக்கை எடுத்திட வேண்டி உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்களை வலியுறுத்துவதன் மூலமும் ஒவ்வோர் ஆண்டும் ஏற்படும் இறப்புகளைத் தடுப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த நோயானது, 2020 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 1.80 மில்லியன் உயிரிழப்புகளை ஏற்படுத்தியது.
  • இந்தத் தினமானது முதன்முதலில் 2012 ஆம் ஆண்டில் அனுசரிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்