TNPSC Thervupettagam

உலக நெகிழி ஒப்பந்தம்

March 6 , 2022 869 days 461 0
  • ஒரு மிகப்பெரிய பலதரப்பு சுற்றுச்சூழல் ஒப்பந்தத்தில்,  “உலக நெகிழி ஒப்பந்தம்” எனப்படும் ஒரு சட்டப்பூர்வப் பிணைப்பு ஒப்பந்தத்திற்கு 175 நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளன.
  • இது ஒட்டு மொத்த பொருள் விநியோகச் சங்கிலியினை அதைச் சரிசெய்வதன் மூலம் நெகிழி மாசுபாட்டு நெருக்கடியினை ஒரு முடிவுக்குக் கொண்டு வருதலுக்கான ஒரு ஒப்பந்தமாகும்.
  • முதல் ஒப்பந்தம் மீதான ஒரு தீர்மானமானது கென்யாவின் நைரோபியில் உள்ள ஐ.நா. சுற்றுச்சூழல் சபையின் சந்திப்பில் நிறைவேற்றப்பட்டது.
  • முதல் ஒப்பந்தமானது, 1950களில் நெகிழி காலம் அதிகரிக்கத் தொங்கியது முதல் உற்பத்தி செய்யப்பட்ட 9 பில்லியன் டன் நெகிழிப் பொருட்களைச் சரியான முறையில் கையாள முயல்கிறது.
  • தற்போது, இந்த நாடுகள் 2024 ஆம் ஆண்டுக்குள் இந்த ஒப்பந்தத்தினை எவ்வாறு அமல்படுத்துவது என்பது குறித்து பணியாற்றத் தொடங்கியுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்