TNPSC Thervupettagam

உலக நோயாளர் தினம் - பிப்ரவரி 11

February 15 , 2023 556 days 265 0
  • கத்தோலிக்கக் கிறிஸ்தவத் திருச்சபையினர் நோயுற்றவர்களுக்காகவும் துன்பப் படுபவர்களுக்காகவும் ஜெபிப்பதனை ஊக்குவிப்பதற்காக இந்தத் தினமானது நிறுவப் பட்டது.
  • நோயுற்றவர்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதற்காகவே இந்த நாள் நிறுவப்பட்டது.
  • உலக நோயாளர் தினம் ஆனது 1992 ஆம் ஆண்டு போப் இரண்டாம் ஜான் பால் அவர்களால் உருவாக்கப்பட்டது.
  • கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவர் பார்கின்சன் என்ற நோயால் (PD) பாதிக்கப் பட்டிருந்தது ஒரு வருடத்திற்கு முன்பே கண்டறியப்பட்டது.
  • ஆனால் போப் இரண்டாம் ஜான் பால் மற்றும் வாடிகன் நகர தேவாலயம், கிட்டத்தட்ட 12 ஆண்டுகளாக அந்தத் தகவலை மூடி மறைத்து இருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்