TNPSC Thervupettagam

உலக நோய் எதிர்ப்பு சக்தி தினம் - நவம்பர் 10

November 14 , 2022 650 days 194 0
  • தடுப்பூசி போடுவதன் அபரிதமான ஆரோக்கியம் சார்ந்த நன்மைகளைப் பற்றியும், பல நோய்கள் மற்றும் குறைபாடுகளை அவை எவ்வாறு தடுக்கின்றன என்பது பற்றியும் தகவல் பரப்புவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • நோய்த்தடுப்பு என்பது ஒரு நபர் பொதுவாக தடுப்பூசி வழங்கப்படுவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அல்லது தொற்று நோயை எதிர்க்கும் திறனைப் பெறும் செயல் முறை ஆகும்.
  • 2022 ஆம் ஆண்டிற்கான உலக நோய்த் தடுப்பு தினத்தின் கருத்துரு, "அனைவருக்கும் நீண்ட ஆயுள்" என்பதாகும்.
  • அனைத்து குழந்தைகளுக்கும் முழு நோய்த்தடுப்பு வழங்கல் என்ற ஒரு இலக்கினை அடைவதற்காக, இந்திய அரசானது 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்திரதனுஷ் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்