தொற்று நோய்களைப் பெருமளவில் தடுப்பதிலும், பொது சுகாதாரத்தைப் மிகவும் நன்கு பாதுகாப்பதிலும் தடுப்பூசிகளின் மிக முக்கியப் பங்கு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது 2012 ஆம் ஆண்டில் உலக சுகாதார அமைப்பினால் (WHO) நிறுவப்பட்டது.
இந்தியாவில் உலகளாவிய நோய்த்தடுப்பு திட்டம் (UIP) 1978 ஆம் ஆண்டில் தொடங்கப் பட்டது.
1992 ஆம் ஆண்டில், UIP ஆனது குழந்தை உயிர்ப் பிழைப்பு மற்றும் பாதுகாப்பானத் தாய்மை திட்டத்தின் ஒரு பகுதியாக மாறியது.
பின்னர், 1997 ஆம் ஆண்டில், இது தேசிய பேறுகால மற்றும் குழந்தைகள் நலத் திட்டத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டது.