TNPSC Thervupettagam

உலக நோய்த் தடுப்பு தினம் – நவம்பர் 10

November 14 , 2023 378 days 186 0
  • சரியான நேரத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்வதன் மூலம் நோய்த்தடுப்பினை பெறுவதன் முக்கியத்துவம் மற்றும் பல்வேறு நோய்ப் பாதிப்பிலிருந்து அது எவ்வாறு விடுபடச் செய்கிறது என்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, தடுப்பூசிகள் ஆனது ஆண்டுதோறும் சுமார் 35 முதல் 50 லட்சம் இறப்புகளைத் தடுக்கின்றன மற்றும் தட்டம்மை, போலியோ, டெட்டனஸ் மற்றும் டிப்தீரியா போன்ற பல்வேறு நோய்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கின்றன.
  • 2022 ஆம் ஆண்டில், உலகளவில் சுமார் 84% பச்சிளம் குழந்தைகளுக்கு (11 கோடி) டிப்தீரியா-டெட்டனஸ்-கக்குவான் இருமல் (DTP3) தடுப்பூசிகளின் மூன்று தவணைகள் வழங்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்