TNPSC Thervupettagam

உலக நோய்த் தடுப்பு நாள் - நவம்பர் 10

November 13 , 2020 1387 days 392 0
  • தடுப்பூசி மற்றும் தடுக்கக் கூடிய நோய்களுக்கான தடுப்பூசிகளைச் சரியான நேரத்தில் பெறுவதன் முக்கியத்துவம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த இது கொண்டாடப் படுகிறது.
  • பயனளிக்கப்பட்ட பயனாளிகளின் எண்ணிக்கை, பயன்படுத்தப்படும் தடுப்பூசிகள், மனிதவளப் பங்கேற்பாளர் மற்றும் புவியியல் ரீதியான பரவல் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியாவானது மிகப்பெரிய உலகளாவிய நோய்த் தடுப்புத் திட்டங்களில் ஒன்றைக் கொண்டுள்ளது.
  • உலக நோய்த் தடுப்பு வாரமானது ஏப்ரல் 24 முதல் ஏப்ரல் 30 வரை அனுசரிக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்