TNPSC Thervupettagam

உலக நோய்த் தடுப்பு வாரம்

April 28 , 2019 1981 days 849 0
  • ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தின் கடைசி வாரத்தில் உலக நோய்த் தடுப்பு வாரம் அனுசரிக்கப்படுகின்றது.
  • இந்த ஆண்டிற்கான கருத்துருவானது, ”அனைவரையும் பாதுகாப்பது: நோய் தடுப்பு மருந்துகளின் பணி” என்பதாகும்.
  • இந்த ஆண்டிற்கான கருத்துருவின் இலக்குகளானது குழந்தைகள், சமூகங்கள் மற்றும் உலகம் ஆகியவற்றின் சுகாதாரத்திற்கான நோய்த் தடுப்பு மருந்துகளின் மதிப்பை வெளிக் கொணர்வதாகும்.
  • நோய்த் தடுப்பானது குழந்தைப் பருவம் முதல் வயது மூப்பு வரை 25 வகையான தொற்று நோய்களிலிருந்து காக்கின்றது.
  • உலக சுகாதார அமைப்பானது தனது 2012-ஆம் ஆண்டு, மே மாதச் சந்திப்பின் போது உலக நோய்த் தடுப்பு வாரக் கடைபிடிப்பினை அங்கீகரித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்