TNPSC Thervupettagam

உலக நோய்த்தடுப்பு / தடுப்பூசி வாரம் 2025

April 29 , 2025 13 hrs 0 min 13 0
  • இது ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் மாதத்தின் கடைசி வாரத்தில் 24 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது.
  • உலக நோய்த் தடுப்பு வாரம் என்ற வாரமானது 2012 ஆம் ஆண்டு மே மாதத்தில் உலக சுகாதார அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டது.
  • இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, “Immunization for All is Humanly Possible” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்