உலக நோய்த்தடுப்பு வாரம் - ஏப்ரல் 24 - 30
April 28 , 2024
211 days
203
- தடுப்பூசி வழங்கீட்டு விகிதங்களை நன்கு அதிகரிப்பதும் அனைத்து வயதினரையும் தொற்று நோய்களுக்கு எதிராகப் பாதுகாப்பதும் இதன் குறிக்கோள் ஆகும்.
- 2024 ஆம் ஆண்டில், உலக சுகாதார அமைப்பின் விரிவாக்கப்பட்ட நோய்த் தடுப்புத் திட்டம் (EPI) ஆனது அதன் 50வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது.
- 2024 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "Humanly Possible: Immunization for All" என்பதாகும்.
Post Views:
203