இந்த நாள் பக்கவாதத்தின் தீவிர தன்மை மற்றும் அதிக பாதிப்பு விகிதங்களை வலியுறுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
பக்கவாத தடுப்பு மற்றும் சிகிச்சைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தச் செய்வதற்காகவும் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
உலகளவில் மூளை பக்கவாதம் இறப்புக்கான இரண்டாவது முக்கியக் காரணமாகவும், உடல் உறுப்பு இயலாமைக்கான மூன்றாவது முக்கியக் காரணமாகவும் மற்றும் இறப்புக்கான இரண்டாவது முக்கியக் காரணமாகவும் உள்ளது.
ஒவ்வோர் ஆண்டும் சுமார் 18 லட்சம் பேர் பக்கவாதத்தினால் பாதிக்கப் படுகின்றனர்.
இந்தியாவில் பக்கவாதம் ஏற்படும் சராசரி பாதிப்பு நிகழ்வு விகிதம் ஒரு லட்சம் (1,00,000) மக்கள்தொகைக்கு 145 ஆகும்.
2023 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "ஒன்றுபட்டால் #பக்கவாதத்தை விட நாம் பெரும்பங்கினர்" என்பதாகும்.