TNPSC Thervupettagam

உலக பயன்பாட்டு தினம் – நவம்பர் 9

November 10 , 2017 2600 days 806 0
  • உலக பயன்பாட்டு தினம் (World Usability Day) ஆண்டுதோறும் நவம்பர் இரண்டாவது வியாழக்கிழமை அன்று அனுசரிக்கப்படுகிறது.
  • இது 2005-ல் பயன்பாட்டு நிபுணர்கள் சங்கத்தால் (Usability Professionals Association) ஆரம்பிக்கப்பட்டது. தற்போது  இந்த அமைப்பு அனுபவமான பயனாளிகள் நிபுணர்கள் சங்கம் (User Experience Professionals Association) என்றழைக்கப்படுகின்றது.
  • இது ஆண்டுதோறும் பயன்பாட்டின் மதிப்புகள், பயன்பாட்டின் நுட்பம், பயனாளிகளை மையப்படுத்திய வடிவமைப்பு, உலகளாவிய பயன்பாடு மற்றும் சிறப்பாக நடைபெற வேண்டிய விஷயங்களுக்கான ஒவ்வொரு பயனாளியின் பொறுப்பு ஆகியவற்றை ஊக்குவிப்பதற்காக நடத்தப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்