TNPSC Thervupettagam

உலக பருப்பு வகைகள் தினம் - பிப்ரவரி 10

February 13 , 2024 158 days 154 0
  • பருப்பு வகைகளின் முக்கியத்துவத்தையும் அவற்றின் ஊட்டச்சத்து நன்மைகளையும் எடுத்துரைப்பதற்காக இந்த தினம் அனுசரிக்கப் படுகிறது.
  • பருப்பு வகைகளானது உலர் பட்டாணி, பீன்சு, பருப்பு, லூபின்கள் மற்றும் கொண்டைக் கடலை ஆகியவற்றை உள்ளடக்கிய உணவு வகையாகும்.
  • இவற்றில் புரதம், நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன.
  • அவற்றில் கொழுப்பு மற்றும் சர்க்கரை குறைவாக உள்ளது.
  • #பருப்பு வகைகள்: ஊட்டமளிக்கும் மண் மற்றும் மனிதர்கள்’ என்பது இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துருவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்