TNPSC Thervupettagam

உலக பருப்பு வகைகள் தினம் - பிப்ரவரி 10

February 12 , 2022 927 days 410 0
  • பருப்பு வகைகளின் (உலர்ந்த பீன்ஸ், பருப்பு, உலர் பட்டாணி, கொண்டைக்கடலை, லூபின்கள்) முக்கியத்துவத்தை உணர்த்த அவற்றை உலக உணவாக அங்கீகரிக்கச் செய்வதற்காக இந்த தினமானது ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பால் நிறுவப்பட்டுள்ளது.
  • இந்த ஆண்டு உலக பருப்பு வகைகள் தினத்தின் கருத்துரு "Pulses to empower youth in achieving sustainable agri-food systems" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்