உலக வானிலையியல் அமைப்பானது 2018 ஆம் ஆண்டின் “உலக பருவ நிலை அறிக்கையை” சமீபத்தில் வெளியிட்டுள்ளது.
இது உலக பருவநிலையின் 25-வது வருடாந்திர அறிக்கையாகும்.
இந்த அறிக்கையின்படி, வெப்பநிலைகளில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 2018 ஆம் ஆண்டானது நான்காவது வெப்பமான ஆண்டாகும். 1850 ஆம் ஆண்டு முதல் 1900 வரையான காலப்பகுதியில் 1º செல்சியஸ்சிற்கும் அதிகமாக வெப்பநிலை உயர்ந்துள்ளது.
இந்த அறிக்கையின் முதல் பதிப்பானது 1994 இல் வெளியிடப்பட்டது.